கிங் மேக்கர் மங்கள சமரவீர மறைந்தார்

கொரோனா வைரஸ் காரணமாக தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர சற்று முன்னர் உயிரிழந்துள்ளார்.
இலங்கை அரசியலில் தவிர்க்க முடியாத நபராக மங்கள சமரவீர திகழ்ந்தார்.
அவருக்கு எமது ஆழ்ந்த அஞ்சலிகள்..!