காபூல் தாக்குதல்களுக்கு ஐ.நா. செயலாளர் கண்டனம்.

காபூல் விமான நிலையத்துக்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதல்களுக்கு, ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டேரஸ் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
மேலும் அத்துடன், ஆப்கானிஸ்தான் நிலவரம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக, ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையின் கூட்டத்திற்கும் அவரினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.