மொடர்னா தடுப்பூசி பல மடங்கு எதிர்ப்பு சக்தியைக் கொண்டது : சந்திம ஜீவந்தர
பெல்ஜியத்தில் நடத்தப்பட்ட ஆய்வொன்றில் , ஃபைசர் தடுப்பூசியின் ஊடாக கிடைக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை விட, இரண்டு மடங்குக்கு மேலான நோய் எதிர்ப்பு சக்தியை மொடர்னா தடுப்பூசி வழங்குவதாக ஶ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு, ஒவ்வாமை பிரிவின் பிரதானி டொக்டர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
A study in Belgium showed Moderna Inc.’s Covid vaccine generated more than double the antibodies of a similar shot made by Pfizer Inc.
— Chandima Jeewandara (@chandi2012) September 1, 2021