ரிஷார்டுக்கு கைபேசியைக் கொடுத்த சிறைக் காவலரின் தற்போதைய நிலை?

தடுப்புக் காவலில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனுக்கு மொபைல் போன் கொடுத்ததாக அடையாளம் காணப்பட்ட ஜெயிலர் வவுனியாவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சிறைச்சாலை ஊடக பேச்சாளர், சிறைச்சாலைகள் ஆணையாளர் (நிர்வாகம்) சந்தன ஏக்கநாயக்க, சம்பந்தப்பட்ட ஜெயிலரை வவுனியா சிறைச்சாலைக்கு மாற்றியுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளார்.