கார்த்தியுடன் ஜோடி சேரும் சங்கர் மகள்.!

இயக்குநர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘விருமன்’ படத்தின் பூஜை நடைபெற்றது!
தமிழ் திரையுலக பிரபலங்கள் பலரும் பங்குகொண்ட ‘விருமன்’ படத்தின் பூஜை. முத்தையா இயக்கி கார்த்தி நடிக்கும் இந்த படத்தில் இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி அறிமுகமாகிறார்!