ஹம்பாந்தோடையில் சிறிய அளவிலான நிலநடுக்கம்.

ஹம்பாந்தோடை- லுணுகம்வெஹரவில் இன்றுகாலை 10.38 மணியளவில் சிறியளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

2.4 ரிக்டர் அளவிலேயே நில நடுக்கம் பதிவாகியுள்ளது என புவி சரிதவியல் அளவை சுரங்கப் பணியகம் அறிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.