கொரோனா தொடர்பான அறிவூட்டலுக்கான அவசர தொலைபேசி இலக்கங்கள்!

கொவிட் 19 நோயாளிகள் வீட்டிலேயே சிகிச்சை பெறுவது மற்றும் நோயை எவ்வாறு தடுப்பது பற்றிய ஆலோசனைகள் உள்ளடங்கலாக கொவிட் 19 நோய்த்தொற்று சம்பந்தமான சுதேச மருத்துவ நடைமுறைகள் தொடர்பான தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்காக பின்வரும் தொலைபேசி இலக்கங்களைப் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

Leave A Reply

Your email address will not be published.