சமல் ராஜபக்சவுக்கு கொரோனா : மருத்துவமனையில் ….

நீர்ப்பாசன அமைச்சர் சமல் ராஜபக்ஷவுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
அவர் கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவருடன் நெருங்கி பழகியவர் என்பதால் அமைச்சர் பல நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு தன்னை உட்படுத்திக் கொண்டிருந்தார்.