ஜப்பானின் பெரும்பகுதியை தாக்கும் திறன் கொண்ட புதிய நீண்ட தூர ஏவுகணை.

ஜப்பானின் பெரும்பகுதியை தாக்கும் திறன் கொண்ட புதிய நீண்ட தூர ஏவுகணையை வடகொரியா சோதனை செய்துள்ளது.
வர இறுதியில் (11,12 ஆகிய திகதிகளில்) நடத்தப்பட்ட சோதனைகளில் ஏவுகணைகள் 1,500 கிமீ (930 மைல்) தொலைவில் பயணித்ததாக வடகொரியாவின் KCNA ஊடகம் தெரிவித்துள்ளது.