அனுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள அரசியல் கைதிகளை சந்திக்கும் நாமல்

அனுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை சந்திக்க விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ நாளை (16) அனுராதபுரம் செல்ல உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கைதிகளின் வேண்டுகோளின் பேரில் இந்த சந்திப்பு நடக்கவிருப்பதாக கூறப்படுகிறது.