பாதுகாப்பு அமைச்சின் புதிய ஊடக பணிப்பாளராக லெப்டினன் கேர்ணல் நளின் ஹேரத்.

இலங்கை இராணுவத்தின் கவச வாகன படையணியைச் சேர்ந்த லெப்டினன் கேர்ணல் நளின் ஹேரத் பாதுகாப்பு அமைச்சின் கடமை நிறைவேற்று புதிய ஊடக பணிப்பாளராக அமைச்சிலுள்ள தனது அலுவலகத்தில் நேற்றைய தினம் (செப்டம்பர், 15) கடமைகளை உத்தியோகப்பூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார்.