இன்றையபஞ்சாங்கம் 17.09.2021 ராசி பலன்கள்.
சூரிய உதயம் : 06:01
சூரிய அஸ்தமனம் : 18:05
சந்திர உதயாதி நாழிகை: 15:42
சந்திர அஸ்தமனம் : 27:27
ஷகா சம்வத் : 1943 பிலவ
Lunar Month : புரட்டாசி 1
பட்சம் : சுக்ல பக்ஷம்
திதி : ஏகாதசி – 08:07 வரை
நட்சத்திரத்தன்று : திருவோணம் – 27:36 வரை
யோகம் : அதிகண்டம் – 20:21 வரை
முதல் கர்ணன் : பத்திரை – 08:07 வரை
இரண்டாவது கர்ணன் : பவம் – 19:28 வரை
சூரிய அடையாளம் : கன்னி
சந்திரன் அடையாளம் : மகரம்
அபிஜித் : 11:39 – 12:27
துர்முஹுர்த்தம் : 08:26 – 09:14
12:27 – 13:16
அமிர்தகாலம் : 17:26 – 19:00
Varjyam : 08:03 – 09:37
ராகுகாலம் : 10:33 – 12:03
குளிகை : 07:32 – 09:02
யமகண்டம்: 15:04 – 16:35
சந்திராஷ்டமம்
திருவாதிரை
சுபஹோரைகள்
காலை
06:00-07:00
07:00-08:00
08:00-:09:00
10:00-11:00
மதியம்
01:00முதல் 04:00வரை
மாலை
05:00-06:00
இரவு
09:00-11:00
?மேஷம்
மேஷம்: உற்சாகமாக எதையும் முன்னின்று செய்வீர்கள். பிள்ளைகளால் மதிப்பு கூடும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் முக்கிய முடிவு எடுப்பீர்கள். சாதிக்கும் நாள்.
?ரிஷபம்
ரிஷபம்: கணவன்-மனைவிக்குள் இருந்த பிரச்சினைகள் நீங்கி சந்தோஷம் அதிகரிக்கும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். தொழிலில் லாபம் அதிகரிக்கும் உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மாற்றங்கள் ஏற்படும் நாள்.
?மிதுனம்
மிதுனம்: சந்திராஷ்டமம் இருப்பதால் முக்கிய வேலைகளை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே செய்து முடிக்கப் பாருங்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களால் மறைமுகப் பிரச்சினைகள் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். கவனம் தேவைப்படும் நாள்.
?கடகம்
கடகம்: உங்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். ஆடை ஆபரணங்கள் புதிதாக வாங்குவீர்கள். கல்யாண பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப்பீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.
?சிம்மம்
சிம்மம்: எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர்கள், நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் சில புதுமைகளைச் செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.
?கன்னி
கன்னி: புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகளின் உயர்கல்வி உத்தியோகம் குறித்து யோசிப்பீர்கள். அனாவசிய செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கனவு நனவாகும் நாள்.
?துலாம்
துலாம்: பழைய பிரச்சினைகளுக்கு சுமூக தீர்வு காண்பீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். மகளுக்கு நல்ல வரன் அமையும். எதிர்பாராத செலவுகள் வந்து நீங்கும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் வந்து சேரும். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். உழைப்பால் உயரும் நாள்.
?விருச்சிகம்
விருச்சிகம்: கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். உடன் பிறந்தவர்களால் பயனடைவீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். முயற்சியால் முன்னேறும் நாள்.
?தனுசு
தனுசு: கணவன்-மனைவிக்குள் இருந்த பிரச்சினைகளை நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். கேட்ட இடத்தில் இருந்து உதவிகள் கிடைக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்திவரும். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி ஆதரவு கிடைக்கும். நன்மைகள் நடக்கும் நாள்.
?மகரம்
மகரம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் ஓய்வின்றி உழைக்க வேண்டி வரும். மன அழுத்தங்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும். உத்தியோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.
?கும்பம்
கும்பம்: எளிதாக முடிய வேண்டிய விஷயங்களை கூட பலமுறை போராடி முடிப்பீர்கள். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளுங்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் சிலபுதுமைகளைச் செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். கவனமுடன் இருக்க வேண்டிய நாள்.
?மீனம்
மீனம்: கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். உறவினர் நண்பர்களால் அனுகூலம் உண்டு. பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமை வெளிப்படும். மதிப்பு கூடும் நாள்.