மகிந்த சமரசிங்க , ராஜினாமா செய்தார்

களுத்துறை மாவட்ட ஶ்ரீலங்கா மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
அவர் அமெரிக்கா மற்றும் மெக்சிகோவுக்கான இலங்கை தூதராக பொறுப்பேற்க உள்ளதாக கூறப்படுகிறது.