புதிய ஆளுநரை வரவேற்ற அண்ணாமலை.
தமிழகத்தின் புதிய ஆளுநராக பொறுப்பேற்றுள்ள மாண்புமிகு திரு R.N ரவி அவர்களை சந்தித்து தமிழக பாஜக சார்பாக வாழ்த்துக் கூறி வரவேற்றேன்.
அவருடைய அரசியல் அனுபவங்களும் சிறந்த ஆளுமைத் திறனும் தமிழ் நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் பயன்படும் என்று உறுதியாக நம்புகிறோம்.
ஆன்மீக பூமியான தமிழ்நாட்டிற்கு மாண்புமிகு ஆளுநரின் வரவு நல்வரவு ஆகுக.