கனேடிய பொது தேர்தலில், இந்திய வம்சாவளி பெண்ணான அனிதா வெற்றி (video)

கனேடிய பொது தேர்தலில் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சி சார்பில் களமிறங்கிய இந்திய வம்சாவளி பெண்ணான அனிதா ஆனந்த் (Anita Anand) வெற்றியை பதிவு செய்துள்ளார்.
இவரது தந்தையார் தமிழ் நாட்டை சேர்ந்தவர். தயார் பஞ்சாபை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
#Elxn44 – ✅ La candidate libérale et ancienne ministre des Services publics et de l'Approvisionnement Anita Anand est réélue dans la circonscription d’Oakville.#polcan #cdnpoli pic.twitter.com/fgU5iaBTnU
— Radio-Canada Info (@RadioCanadaInfo) September 21, 2021
Really happy that Ms Anita Anand won her seat; she has done a fantastic job getting vaccines for Canadians. https://t.co/tMGgrJ6bcR
— Patchouli (@MJPatchouli) September 21, 2021