மூன்றாம் தரப்பு வாகனக் காப்புறுதிக்கான வரி ஒக்டோபர் முதல் அதிகரிப்பு!

நாட்டில் வாகனங்களுக்கு செய்யப்படுகின்ற Third Party என அனைவராலும் அறியப்படும் மூன்றாம் தரப்பு வாகனக் காப்புறுதிக்கான வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
அதன்படி இதுவரை 1% அறவிடப்பட்டுவந்த வரி அளவு தற்போது 2%ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த வரி திருத்தம் 2021 ஒக்டோபர் 01ம் திகதி தொடக்கம் அமுலுக்கு வருகின்றதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.