க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு.

2020ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் சற்று முன்னர் வெளியிடப்பட்டுள்ளது.
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித(Sanath Pujitha) அறிவித்துள்ளார்.
பரீட்சை பெறுபேறுகளை https://doenets.lk/ என்ற இணைய முகவரியில் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.