தினமும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு.

ஒக்டோபர் 1 முதல் நாட்டினை திறக்க எதிர்பார்க்கப்படும் நிலையில், இரவில் ஊரடங்கு உத்தரவை அமுல்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, தினமும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படும்.