கண்ணைக்கவரும் இலங்கையின் மிகப்பெரிய PCR நிலையம்.

இலங்கையின் மிகப்பெரிய PCR மையம் வெளிநாட்டு பயணிகளுக்காக ஆரம்பிக்கப்பட்டு முழுமையான பாவனையில் நடத்தப்பட்டு வருகிறது.
இம்மையத்தின் சிறப்பம்சமாக கட்டிடக்கலையில் சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையிலே மண்டபத்தில் அமைந்துள்ள ஒரு மரம் பயணிகளுக்கு குளிர்ச்சிகரமாகவும், கண்கவரும் விதமாகவும் அமையப் பெற்றது கவனிக்கக் கூடியதாக உள்ளது.