வாகனவரி அனுமதி பத்திரத்தினை வழங்க நடவடிக்கை!

வாகன உரிமையாளர் இன்று திங்கட்கிழமை முதல் தங்கள் வாகனங்களுக்கான வரி அனுமதிப்பத்திரங்களை பெறுவதற்கு உரிய ஆவணங்களை சமர்ப்பித்து பிரதேச செயலகங்களில் புதுப்பித்துக்கொள்ளலாம் என வடமாகாண மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது.