தமிழ் முற்போக்கு கூட்டணியை சந்தித்த வெளிவிவகார அமைச்சர்.
இலங்கைக்கு வருகை தந்திருக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சரை தமிழ் முற்போக்கு கூட்டணி இன்று சந்தித்தது இதன் போது பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.
நுவரேலியா சீதா எலிய சீதையம்மன் ஆலயத்தின் தலைவர் என்ற வகையில் நான் நினைவுச் சின்னத்தை வழங்கியதோடு வெளிவிவகார செயலாளரை ஆலயத்திற்கு விஜயம் செய்யுமாறு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளேன்.