அஜித் ரோஹணவிற்கு புதிய பதவி… செய்திகள் By Jegan Last updated Oct 5, 2021 புகையிலை மற்றும் மதுபானங்கள் மீதான தேசிய அதிகார சபையின் உறுப்பினராக சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண நியமிக்கப்பட்டுள்ளார். அஜித் ரோஹன Share