ரஜினிகாந்தின் உருக்கமான பதிவு…

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த திரைப்படத்திலேயே, மறைந்த முன்னணி பாடகர் S.P.பாலசுப்ரமணியம் பாடியுள்ளார்.
மேலும் ,இந்த பாடல் வெளியிடப்பட்ட நிலையில், ரஜினிகாந்த், உருக்கமான பதிவொன்றை TWITTER ல் பதிவிட்டுள்ளார்.