வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புகைப்படம் !!
1) 80ஆண்டுகளுக்கு முன்னர் ஜப்பானிய விமானந்தாங்கி கப்பலில் இருந்து முதலாவது விமானம் மேலேழும்பும் காட்சி.
2) நேற்று 80ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஜப்பானிய விமானந்தாங்கி கப்பல் ஒன்றில் இருந்து போர் விமானம் ஒன்று மேலேழும்பும் காட்சி.
இரண்டாம் உலகப்போரில் தோல்விக்கு பின்னர் ஜப்பான் ராணுவ பலத்தில் அடைந்துள்ள வளர்ச்சியை இது காட்டுகிறது, அரசியல் காரணங்களுக்காக இதனை விமானந்தாங்கி கப்பல் என கூறாமல் ஹெலி கேரியர் என அழைக்கிறார்கள் மேலும் தற்போது பறந்த விமானம் அமெரிக்க விமானமாகும் ஆனால் கூடிய விரைவில் ஜப்பான் விமானம் இயங்கும் என்பதில் ஐயமில்லை.