பால்மா திங்கள் முதல் விநியோகிக்க நடவடிக்கை

துறைமுகத்தில் இருப்பில் உள்ள பால்மாவை வரும் திங்கட்கிழமை முதல் விநியோகிக்க முடியும் என பால்மா இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
உரிய வங்கிகளுக்கு டொலர் ஒதுக்கம் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் பால்மா இருப்பை விநியோகிக்க முடியும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.