வட மாகாணத்தின் புதிய ஆளுநராக ஜீவன் தியாகராஜா நியமனம்.

வட மாகாண புதிய ஆளுநராக ஜீவன் தியாகராஜா நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி ,தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினராக கடமையாற்றிய ஜீவன் தியாகராஜா, தனது பதவியை இராஜினாமா செய்த நிலையில் வட மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.