இராணுவ அதிகாரிகளுக்கும் வீரர்களுக்கும் தரமுயர்வு…

567 இராணுவ அதிகாரிகளுக்கும் 10,369 இராணுவ வீரர்களுக்கும் தரமுயர்வு வழங்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இராணுவத்தின் 72 ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு குறித்த தரமுயர்வு வழங்கப்பட்டுள்ளதாகவும் இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.