மேலதிக வகுப்புக்கள் ஆரம்பிப்பது தொடர்பான கலந்துரையாடல்.

மேலதிக நேர வகுப்புகளை நடத்த அனுமதிப்பது பற்றி நிதி அமைச்சர் பஷில் ராஜபக்க்ஷ, சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுடன் கலந்துரையாட உள்ளார்.
பெரும்பாலும் நவம்பர் முதலாம் திகதி முதல் தனியார் மேலதிக நேர வகுப்புகளை நடத்த அனுமதி அளிக்கப்படும் எனத் தெரியவருகிறது.