டிஜிட்டல் வசதிகளுடன்கூடிய புதிய வங்கிக்கிளை திறப்பு.

டிஜிட்டல் வசதிகளுடன்கூடிய புதிதாக நிர்மாணிக்கப்பட்ட திருகோணமலை இலங்கை வங்கி நகர கிளை(18)திறந்து வைக்கப்பட்டது.
மக்களுக்கு தரமான வங்கிச் சேவைகளை வழங்கும் நோக்கில் நவீன வடிவமைப்பில் நிர்மாணிக்கப்பட்ட இந்த கிளையில் பல்வேறு வசதி வாய்ப்புக்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் இலங்கை தலைவர் கஞ்சன ரத்வத்தை, பொது முகாமையாளர் கே.ஈ.டி.சுமணசிறி,கிழக்கு மாகாண பிரதி பிரதம செயலாளர் (நிர்வாகம்) எச்.ஈ.எம்.டபிள்யு.ஜி.திசாநாயக்க,வங்கி உயரதிகாரிகள்,உட்பட பலரும் கலந்து கொண்டனர்.