முச்சக்கர வண்டிகளுக்கு மீட்டர் கட்டாயம்.

வாடகை சேவையில் ஈடுபட்டுள்ள முச்சக்கர வண்டிகளுக்கான மீட்டர் பொருத்துவது கட்டாயமாக்கப்படவுள்ளது.
அதன்படி ,இந்த சட்டம் எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் கட்டாய அமுலுக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் ,போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அனுமுகம இதுகுறித்த ஆலோசனையை வழங்கியிருக்கின்றார்.