சம்பந்தனை நேரில் சந்தித்தார் வடக்கின் புதிய ஆளுநர்.

புதிய வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனை இன்று கொழும்பிலுள்ள அவரது இல்லத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்.
இதன்போது சமகால விடயங்கள் தொடர்பில் பேசப்பட்டன.