மத வழிபாடுகள் தொடர்பான முக்கிய அறிவிப்பு…

கோவில்கள், தேவாலயங்கள், விகாரைகள் மற்றும் பள்ளிவாசல்களில் இடம்பெறும் வழிபாட்டு நிகழ்வுகளில் சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைய அதிகபட்சம் 50 பேர் கலந்து கொள்ள முடியும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன அறிவித்துள்ளார்