இ.போ.ச பேருந்து -மோட்டர் சைக்கிள் விபத்து!

மட்டக்களப்பு கல்லடி பிரதேசத்தில் இ.போ.சபைச் சொந்தமான பேருந்தொன்று மோட்டர் சைக்கிள் ஒன்றுடன் மோதி விபத்திற்குள்ளானது.
நேற்று (24) இடம்பெற்ற இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.