ஐஎஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பொது மக்கள் 12 பேர் பலி.

ஈரானில் ஐஎஸ் பயங்கரவாதிகள் தாக்குதல்கள் நிகழ்ந்து வருவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், அங்குள்ள தியாலா மாகாணத்தைச் சேர்ந்த அல்-ரஷத் கிராமத்தில் ஐஎஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பொது மக்கள் 12 பேர் பலியாகியிருக்கிறார்கள் 6 பேர் படுகாயமடைந்திருக்கிறார்கள்.
தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை தீவிரமாகத் தேடி வருவதாக அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் தெரிவித்திருக்கின்றனர்.