கோரவிபத்தில் இளைஞன் பலி.

காத்தான்குடி விபத்தில் (வயது 20) இளைஞன் சம்பவ இடத்துலயே உயிரிழப்பு!
இன்று (28) அதிகாலை 2.00 மணியளவில் காத்தான்குடி பிரதான வீதி, குட்வின் சந்தியில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் மீது மட்டக்களப்பை நோக்கிச் சென்ற கார் ஒன்று மோதியதில் காத்தான்குடி-03 மெத்தை பள்ளி வீதியைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞன் சம்பவ இடத்தில் பலியானார்.