யாழில் தீடீரென தாழ் இறங்கிய வீதி.

யாழ்.கோண்டாவில் அரசடி பகுதியில் வீதியில் திடீரென குழி ஒன்று உருவான நிலையில் அப்பகுதி ஊடாக சென்ற பாரவூர்தி ஒன்றின் பின் சக்கரம் திடீரென தாழிறங்கியிருக்கின்றது.
இந்தக் குழி தொடர்பாக பல தடவைகள் சுட்டிக்காட்டப்பட்டதாகவும் அது குறித்து முறையான நடவடிக்கையினை பொறுப்புவாய்ந்தவர்கள் எடுக்கவில்லை எனவும் அப்பகுதி இளைஞர்கள் கூறுகின்றனர்.