12 அத்தியாவசிய சேவைகள் தொடர்பான வர்த்தமானி!

துறைமுகம், எரிபொருள், போக்குவரத்து மற்றும் வங்கி அத்தியாவசிய சேவைகள் உள்ளிட்ட 12 சேவைகளை உருவாக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று (29) இதற்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டார்.