மாங்குளம் ஒட்டுசுட்டான் வீதியில் காட்டுயானையின் நடமாட்டம்!

முல்லைத்தீவில் மாவட்டத்தின் மாங்குளம் ஒட்டுசுட்டான் வீதியில் மாலை நேரத்தில் வீதியில் காட்டுயானையின் நடமாட்டத்தை அவதானிக்க முடிகிறது.
எனவே இவ் வீதியால் பயணிப்பவர்கள் அவதாரமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.