இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த கோட்டா.

காலநிலை குறித்த ஐ.நா. மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஸ்கொட்லாந்து சென்றுள்ள ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்க்ஷ நேற்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசியுள்ளார்.
நட்பு ரீதியாக இந்த சந்திப்பு இடம்பெற்றதாக இந்திய பிரதமர் தனது டுவிட்டர் செய்தியில் தெரிவித்திருக்கின்றார்.