உலக வங்கிக்கும் இலங்கைக்கும் இடையில் 500 மில்லியன் டாலர் நிதி ஒப்பந்தம்….

இலங்கையின் விவசாய விநியோக பிரதேசங்களை இணைக்கும் காலநிலைக்கு ஏற்ற சாலைகளை அமைப்பதற்கான ஆரம்பகட்ட நிதியாக சுமார் 500 மில்லியன் டாலர் நிதி ஒப்பந்தம் ஒன்று “உலக வங்கிக்கும் இலங்கைக்கும் இடையில் இன்று கையெழுத்தானது.
விவசாய பிரதேங்கள் இணைப்பு மற்றும் அபிவிருத்தி திட்டம் என்பது இலங்கை மக்களை செழிப்புடன் இணைக்க உதவும் என உலக வங்கி எதிர்பார்க்கிறது.