மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் விஷேட அறிவிப்பு.
முன்பதிவு செய்யாமல் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்துக்கு வருவதைத் தவிர்க்குமாறு மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் நாயகம் சுமித் அழகக்கோன் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதன்படி, மோட்டார் வாகனத் திணைக்களம் தொலைபேசி இலக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளது, அழைப்பின் மூலம் முன்பதிவு செய்ய முடியும் என்றார்.
தற்சமயம் நெரிசல் இல்லை எனவும், இன்று அழைப்பு விடுக்கும் போது நாளை அல்லது நாளை மறு நாள் திகதியை முன்பதிவு செய்ய முடியும் எனவும் தரகர்களைப் பிடிக்க வேண்டாம் எனவும் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.