கூட்டமைப்பு எம்.பிக்களுடன் இந்தியத் தூதர் பேச்சு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இந்தியத் தூதுவருக்கும் இடையிலான சந்திப்பு எதிர்வரும் 9ஆம் திகதி நடைபெறவுள்ளது.
அண்மையில் இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேயுடனான சந்திப்பின்போது, கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பை அதன் தலைவர் இரா.சம்பந்தன் கோரியிருந்தார்.
இதற்கமைய எதிர்வரும் 9ஆம் திகதி சந்திப்பு நடைபெறவுள்ளது.