இங்கிலாந்துக்கு சினோபார்ம் தடுப்பூசியை ஏற்றியவர்கள் செல்ல முடியும்.
இலங்கையர்கள் முதல் சினோபார்ம் தடுப்பூசியினை முழுமையான போடப்பட்ட மக்கள் பயனடையும் வகையில், நவம்பர்.22 முதல், சினோபார்ம், சினோவக் தடுப்பூசிகள் இங்கிலாந்தின் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளின் பட்டியலில் சேர்க்கப்படுகிறது. இதன்படி இந்த தடுப்பூசிகளை ஏற்றியவர்கள் இங்கிலாந்து பயணிக்கமுடியும்
இலங்கையில் நிர்வகிக்கப்படும் முன்னணி தடுப்பூசி சினோபார்ம் என்பது குறிப்பிடத்தக்கது.