போராட்டத்தில் உயிர்நீத்த ஆசிரியைக்கு யாழில் அஞ்சலி.

ஆசிரியர் அதிபர்களின் சம்பள உயர்விற்காக தொழிற்சங்க ஆர்ப்பாட்டத்தின் போது மயங்கி விழுந்து உயிரிழந்த ஆசிரியை யு வருணி அவர்களை நினைவுசெய்து அஞ்சலி செலுத்தும் நிகழ்வு ஒன்று யாழ் மத்திய கல்லூரியில் இன்று காலை 7:30 க்கு ஆசிரியர் வட்டத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்றது.