தெற்காசிய உதைபந்தாட்ட குழாமில் யாழ் வீராங்கனைகள் நால்வர்.

அடுத்த மாதம் பங்களாதேஷில் நடைபெறவுள்ள தெற்காசியா உதைபந்தாட்ட வெற்றிக்கிண்ணப் போட்டியில் பங்குபற்றவுள்ள இலங்கை 19 வயதுப் பெண்களுக்கான தேசிய அணியின் 45 பேர் கொண்ட குழாமில் மகாஜனக் கல்லூரி வீராங்கனைகளான சி.தர்மிகா, உ.யோகிதா,கிரிசாந்தினி, ம.வலன்ரீனா ஆகிய நால்வரும் இடம்பிடித்துள்ளனர்.
அடுத்த கட்ட தெரிவுப்பயிற்சிமுகாமில் அணிக்கான வீராங்கனைகள் தெரிவுசெய்யப்படுவார்கள்.