இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியினர் ஜிம்பாப்வே பயணம்.

நியூசிலாந்தில் நடைபெறவுள்ள மகளிர் ஒருநாள் உலகக் கிண்ண தொடருக்கான தகுதிச் சுற்றுப் போட்டியில் பங்கேற்பதற்காக சாமரி அதபத்து தலைமையிலான இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியினர் இன்று அதிகாலை சிம்பாப்வே நோக்கி புறப்பட்டனர்.