அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் (புகைப்படங்கள்)

“அரசுக்கு எதிரான பாரிய ஆர்ப்பாட்டம்” எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் கொழும்பு அலுவலகத்திலிருந்து பேரணியாக புறப்பட்டது.
சஜித் பிரேமதாச, ராஜித சேனாரத்ன, சம்பிக்க ரணவக்க, மனுஷ நாணயக்கார உட்பட பெருந்தொகையான தலைவர்கள் கலந்துகொண்டுள்ள போதிலும் அநேகர் ஆர்ப்பாட்டம் நடக்கும் இடத்தை நோக்கி வர முடியாது போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டுளனர்.