மனோ கணேஷனுக்கு கொவிட் தொற்று

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேஷனுக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது எனவும் தான் தற்போது தனிமையிலுள்ளதாகவும் மனோ கணேஷன் தெரிவித்துள்ளார்.
"ரெபிட் அன்டிஜன்" சோதனையில் "பொசிடிவ்" பெறுபேற்றை பெற்றுள்ளேன். தற்சமயம் தனிமைப்படுத்தலில் சிகிச்சைக்கு உள்ளாயுள்ளேன். விரைவில் நலமுடன் திரும்புவேன் என நம்புகிறேன். #manoganesan #lka pic.twitter.com/oQSsLldiUU
— Mano Ganesan (@ManoGanesan) November 17, 2021