விவசாய இரசாயன பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதி.

நெல் மற்றும் ஏனைய அத்தியாவசிய மரக்கறி உற்பத்திகளுக்கான தாவர ஊட்டச்சத்துக்கள் மற்றும் விவசாய இரசாயன பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை தேயிலை பயிர்ச்செய்கைக்கு தேவையான உரங்களை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.