சாரதியின் அசமந்த போக்கு கிளிநொச்சியில் பாரிய விபத்து.

சாரதியின் அசமந்த போக்கு கிளிநொச்சி டிப்போ சந்திக்கு அருகாமையில் பாரிய விபத்து.
சற்றுமுன் கிளிநொச்சி டிப்போ சந்திக்கு அருகாமையில் கண்டர் ரக வாகன சாரதியின் அசமந்த போக்கினால் பாரிய விபத்து ஏற்பட்டுள்ளது பேருந்துக்காக வீதியோரத்தில் காத்திருந்த இருவர் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஒரு முச்சக்கரவண்டி மற்றும் ஒரு மகிழுந்து பாரிய சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது விபத்தினை நேரில் பார்த்தவர்கள் கூறுகையில் இவ்விபத்து சாரதியின் அசமந்த போக்கினால் ஏற்பட்டதாக கூறுகிறார்கள் வழமைபோன்று சாரதி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.